துயர் பகிர்வு - More
-
திருமதி கந்தையா சின்னத்தங்கம் Toronto -
திரு சுப்பிரமணியம் சபாரத்தினம் Markham -
திரு அருட்பிரகாசம் அருள்லீலிநாயகம் Sri Lanka -
திரு ஆறுமுகம் சந்திரசேகரம் Sri Lanka -
திரு பாஸ்கரன் சிதம்பரப்பிள்ளை Switzerland -
திருமதி சேனாதிராசா செல்லக்கண்டு Sri Lanka -
திரு தம்பிராஜா சிவலோகநாதன் Netherlands -
திருமதி சரஸ்வதி நடராஜா Sri Lanka -
திருமதி கதிரவேலு இரத்தினம் Norway -
செல்வி செல்வரெட்ணம் மாலினி France
Click More Thuirpakirvu

திருமதி சிவலிங்கம் மகேஸ்வரி
மண்ணில் 10 JUN 1943 / விண்ணில் 17 APR 2025
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு குணசிங்கபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணுத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தி(கனடா), கலா(Paris, பிரான்ஸ்), ராசன்(குமார், சுவிஸ்), நந்தினி(ஜேர்மனி), யதீஸ்(Paris, பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தாகூர், காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் நிராகினி, சுவாதரன், சுதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அரிதாஸ், தர்மதாஸ் மற்றும் தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான குணமணி, செல்லம்மா, பாக்கியம், முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
சோமநாத், ரகுநாத், அபிராமி, சுகன்யா, திவ்யா, சன்மிதா, சேயோன், சுவேத், ஆரதி, தன்விகா, ரிகாஷ், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜேரியான், ஜெசிகா, ஆதித்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவதாஸ் - சகோதரன்
Mobile : +94777684028
ராசன் - மகன்
Mobile : +41797297565
வசந்தி - மகள்
Mobile : +16479918272
கலா - மகள்
Mobile : +33751253982
நந்தினி - மகள்
Mobile : +491729131219
யதீஸ் - மகன்
Mobile : +33651908137
Leave a Reply