• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்லத்துரை இராஜரட்ணம்

தோற்றம் 13 APR 1940 / மறைவு 13 APR 2025

யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா நெடுங்கேணி, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராஜரட்ணம் அவர்கள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மவரதர் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாஜினி இராஜரட்ணம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செகராஜசிங்கம், காலஞ்சென்ற கமலாம்பிகை, பகவதி சிவசுப்பிரமணியம், ஆதிதேவி சரவணபவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரணி அரவிந், அபினேஷ் ஆகியோரின் பாசமிகு வளர்ப்புத் தந்தையும்,

கிருபாகரன், சிவாகரன், சசிகலா, ஜெயாகரன், கருணாகரன், சிவராஜா, சிவபாலா, சிவதர்ஷனி செல்வநாதன், கார்த்திகா, பானு ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

இராஜேஸ்வரன், வாசுகி, சுதாகரன், மைதிலி, மேனகா ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதாகரன் - மருமகன்

    Mobile : +447477413492

ச. செல்வா - மருமகன்

    Mobile : +94741628743

சிவதர்சினி செல்வநாதன் - பெறாமகள்

    Mobile : +447443042885

மகேஸ்வரி செகராஜசிங்கம் - சகோதரி

    Mobile : +94779782635

Leave a Reply