• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி முத்துலிங்கம் வரதலட்சுமி

பிறப்பு 27 MAY 1945 / இறப்பு 12 APR 2025

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாராணபிள்ளை முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநேசன்(சிவா- கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

கலாநிதி(சுதா- கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

சயனுதா செஷாந்த், விவேக் யசிக்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் 

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பாலசுப்பிரமணியம் மற்றும் நடராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோரஞ்சிதம்(கனடா), பத்மாவதி(இந்திரா-இலங்கை), வதனி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை(ஆசிரியர்), புனிதவதி(பூமணி), அருளலிங்கம்(கிராம சேவையாளர்) ஆகியோரின் பாசமிகு அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இரட்னசபாபதி(ஆசிரியர்), மார்க்கண்டு மற்றும் லோகநாயகி(ஆசிரியர்- கனடா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தையா, அன்னலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

விஜிதா(கனடா), பிரதீபன்(கனடா), விஜயந்தி(பிரித்தானியா), விஜிதா(பிரித்தானியா), நிருஜன்(ஜேர்மனி), விதுசன்(ஜேர்மனி), அஸ்வினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 15 Apr 2025 5:00 PM - 9:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 16 Apr 2025 10:00 AM - 11:00 AM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 16 Apr 2025 11:00 AM - 1:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 16 Apr 2025 1:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
சிவா - மகன்

    Mobile : +14167166376

நடா - சகோதரன்

    Mobile : +491632368337

Leave a Reply