
திரு வன்னியசிங்கம் கெங்காஜீவன்
பிறப்பு 19 OCT 1981 / / இறப்பு 07 APR 2025
யாழ். சிறுப்பிட்டி மேற்கு ஞான வைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne Truganina வை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் வன்னியசிங்கம் மற்றும் கமலாதேவி வன்னியசிங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலுப்பிள்ளை குகனேஸ்வரன் புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹேமாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஸ்மிதா, டினுசா, ஹேமலஷ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜீவன்(லண்டன்), கோபிநாத்(லண்டன்), குகதாரணி(ஐக்கிய அமெரிக்கா), கஜரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயன்(நீர்ப்பாசனத் திணைக்களம், கிளிநொச்சி), ஜெனனி(இலங்கை), நிஷானி(ஓமான்), வினித்தா(லண்டன்), சயந்தினி(லண்டன்), நிதின்(ஐக்கிய அமெரிக்கா), மதுஷாலினி(இலங்கை) அஜந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன்(உப தபால் திணைக்களம், உரும்பிராய்), லங்கேஷன்(சிரேஷ்ட கணிய அளவையியலாளர்- ஓமான்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சந்தோஷ், சதுஜா, டிலுக்ஷன், தமனா ஆகியோரின் சித்தப்பாவும்,
துவாரகேஷ், ஹேசிகன், ஷாம்பவி, ஆதுயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரங்கன், மிருனாளினி, ஜிஜாலினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Gengajeevan Vanniyasingam was born in Siruppiddy West Jaffna and Lived in Australia Melbourne Truganina and passed away peacefully on 07th April 2025.
He is the loving son of Namasivayam Vanniyasingam Kamaladevi Vanniyasingam. Loving son in law of veluppilli Kuganeswaran Pushparani Kuganeswaran.
Loving Husband of Hemalini.
Loving Father of Jasmitha, Dinusha, Kemalauxmi.
Loving Brother of Sujeevan, Gobinath, Kajarupan, Kugatharany.
Loving Brother in Law of Vinitha, Sayunthiny, Madushalini, Jeyan, Janani, Nisanee, Nitin.
Loving Co Brother of Pratheepan, Lankeshan, Ajanthini.
Loving Ciththappa of Santhos, Sathuja, Dilukshan, Thamana.
Loving Uncle of Thuvarakesh, Kesikan, Sampavi, Aathujan.
Loving Periyappa of Saarankan, Mirunaalini, Jiyaalini.
This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 16 Apr 2025 9:00 AM
Tobin Brothers Funerals 364 Main Rd W, St Albans VIC 3021, Australia
தகனம்
Get Direction
Wednesday, 16 Apr 2025 1:00 PM
Altona Memorial Park 2-14 Dohertys Rd, Altona North VIC 3025, Australia
தொடர்புகளுக்கு
சுஜீவன் - சகோதரன்
Mobile : +447931886669
கோபிநாத் - சகோதரன்
Mobile : +447809679210
குகதாரணி - சகோதரி
Mobile : +16692715699
கஜரூபன் - சகோதரன்
Mobile : +94772829644
குகனேஸ்வரன் - மாமா
Mobile : +94773700897
ஜெயன் - மைத்துனர்
Mobile : +94772313191
கேமாலினி - மனைவி
Mobile : +61424770189
Leave a Reply