• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அருள்மணிநாதன் சுப்பிரமணியம்

பிறப்பு 06 FEB 1958 / இறப்பு 06 APR 2025

யாழ். கட்டுவன் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lengerich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருள்மணிநாதன் சுப்பிரமணியம் அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(ஒதுவார் மூர்த்தி) சரஸ்வதி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா(மீசாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லத்துரை செல்வநாயகி(கொழும்பு) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

அற்புதமலர்(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கல்யாணி, அருணகிரிநாதன், ஜோதிஸ்வரூபிணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சூரியகுமார், காலஞ்சென்ற சந்திரவதனி, விமலேஸ்வரன், கணபதிப்பிள்ளை(நீர்வேலி), சரஸ்வதி(பிரான்ஸ்), இந்திரா(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), அமிர்தலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஸ்தூரி, ஆரபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

முகுந்தன், நளினி, மாதினி, வைகுந்தன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

மார்கிரெந்(Mai seippel), ரமணன் - சாந்தி, ராகவன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் பூதவுடல் பார்வையிட விரும்புபவர்கள் கீழே உள்ள தொடர்பு இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 16 Apr 2025 9:00 AM - 12:00 PM
    Friedhofskapelle 49525 Lengerich, Germany

தொடர்புகளுக்கு
ரமணன் - உறவினர்

    Mobile : +491624672177

சாந்தி - உறவினர்

    Mobile : +491624672221

ஞானம் - உறவினர்

    Mobile : +4915209703226

கணபதிப்பிள்ளை - மைத்துனர்

    Mobile : +94212230192

சரஸ்வதி - மைத்துனி

    Mobile : +33651304620

விக்கின இந்திரா - மைத்துனி

    Mobile : +41793623078

அமிர்தலிங்கம் - மைத்துனர்

    Mobile : +447958600588

Leave a Reply