• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கோபாலன் சீனித்தம்பி

பிறப்பு 26 MAR 1963 / இறப்பு 02 APR 2025

மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபாலன் சீனித்தம்பி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோஜா, ரினோகாந்தன், பிரியதர்ஷன்,மிதுர்ஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமேஸ்வரன், பைரவி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஸ்வலிங்கம், ராசமணி, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜாதேவி, சுசீலா, துரைசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகதாஸ், ஜீவராசா, கலைமதி, ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

கிந்துஜா, சுபானுஜா, விதுஜன், நிதர்ஷனா, பிருஷான், ஜமிஷா, கனிஷ்கா, டக்‌ஷாயினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்.

ஜஷ்வினியா, ருக்‌ஷனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

மித்ரன், துர்கா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

It is with heartfelt sorrow that we announce the passing of Gopalan Seenithamby, aged 62, on April 2, 2025, at Clara Maass Medical Center. Born on March 26, 1963 in Munaithivu, Batticaloa, Sri Lanka to the late Seenithamby and Kanagammah.

Back home in Sri Lanka, he was the proud owner of Indira Jewelry, a business that reflected their passion for craftsmanship and their commitment to serving the community. Through their jewelry shop, Gopalan touched the lives of many, leaving a legacy of both beautiful creations and enduring friendships.

Gopalan is survived by his wife, Komaladevi Nagalingam; children, Manoja Gopalan (Rameswaran Nadarasa), Renokanthan Gopalan (Bhiravi Nadarajah), Priyatharshan Gopalan (Sindhujha Priyatharshan) and Mithurjan Gopalan; siblings, Vishualingam, Rasamani and Valliyammai; and his brother of Shanmuga Das, Jeevarasa, Kalaimathi; and his uncle of Kintuja, Subhanuja, Vidhujan, Nidarshana, Prishan, Jamisha, Kanishka, Dakshayini, Jashviniya, Rukshan; and his grandchildren, Mithran and Durga. Their love and influence will live on in the lives of those they left behind.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 06 Apr 2025 8:30 AM - 10:30 AM
    Branch Brook Memorial Home, LLC 101 Union Ave, Belleville, NJ 07109, United States

தகனம்
Get Direction

    Sunday, 06 Apr 2025 11:00 AM
    Rosedale Cemetery 408 Orange Rd, Montclair, NJ 07042, United States

தொடர்புகளுக்கு
ரினோ - மகன்

    Mobile : +19734950196

தர்ஷன் - மகன்

    Mobile : +19734936172

மனோஜா - மகள்

    Mobile : +19736410011

Leave a Reply