
திருமதி நடராஜா சறோஜா
பிறப்பு 04 NOV 1942 / இறப்பு 31 MAR 2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East ham ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சறோஜா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வேலாயுதம் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீராஜ்(லண்டன்), ராஜாசுரேஸ்(ஜேர்மனி), மோகன்ராஜ்(லண்டன்), பிரதீப்ராஜ்(லண்டன்), முரளிதரன்(லண்டன்), கலாநந்தினி(சிங்கப்பூர்), வித்தியாநந்தினி(ஜேர்மனி), கீதாநந்தினி(இலங்கை), நாகநந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
புஸ்பராஜ்(இலங்கை), பிறேமலதா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன்ராஜ் - மகன்
Mobile : +447778617862
நாகநந்தினி(பானு) - மகள்
Mobile : +447460025993
Leave a Reply