
திரு உமாசங்கர் வேலாயுதம்பிள்ளை
பிறப்பு 26 OCT 1970 / இறப்பு 25 MAR 2025
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட உமாசங்கர் வேலாயுதம்பிள்ளை அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு திருமதி வேலாயுதம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி தங்கத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
கவீன் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 29 Mar 2025 10:00 AM - 12:00 PM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Saturday, 29 Mar 2025 2:00 PM - 4:00 PM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Saturday, 29 Mar 2025 6:00 PM - 9:00 PM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 30 Mar 2025 10:00 AM - 11:00 AM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK
மதிய போசனம்
Get Direction
Sunday, 30 Mar 2025 12:00 PM - 4:00 PM
Barnet Multicultural Community Centre Algernon Road, Hendon, London NW4 3TA
தொடர்புகளுக்கு
சேகர் - மாமா
Mobile : +447944278720
Leave a Reply