
திரு சின்னத்தம்பி சந்திரராசா
மலர்வு 25 MAR 1943 / உதிர்வு 26 MAR 2025
யாழ். நந்தாவில் கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு மானிப்பாய் மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சந்திரராசா அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு சின்னத்தம்பி, சின்னத்தம்பி இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும்
முருகையா கனகராணி(ஜேர்மனி), செல்வராஜா பத்மாதேவி(கனடா), குமாரசாமி சரோஜினிதேவி(கனடா), நாகேந்திரன் சந்திரலேகா(இந்தியா), பாக்கியராஜ் கருணாரூபி(இலங்கை), காலஞ்சென்ற ஈஸ்வரோதயம் சாரதாதேவி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் இந்துமதி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்.
செந்தில்ராஜன்(பிரித்தானியா), பிரபாகரன் சுஜாதா(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாலினி செந்தில்ராஜன்(பிரித்தானியா), துரைநாயகம் பிரபாகரன்(கனடா), சுகிர்தா கஜேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
விஷ்ணுப்பிரியன், டரணியா, டனோஜா, கபிஷன், அனிஸ், அஷ்னா, அனேஷ் ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 30 Mar 2025 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 31 Mar 2025 8:00 AM - 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Monday, 31 Mar 2025 9:30 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
பிரபாகரன் - மருமகன்
Mobile : +16472818874
சுஜாதா - மகள்
Mobile : +16479823056
செந்தில் - மகன்
Mobile : +447915836607
கண்ணன் - மகன்
Mobile : +33783388789
Leave a Reply