• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி விஜயநாதன் தங்கமுத்து

பிறப்பு 07 APR 1937 / இறப்பு 22 MAR 2025

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜயநாதன் தங்கமுத்து அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று சூரிச்சில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயநாதன்(இளைப்பாறிய நீதிமன்ற முதலியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயகுமார்(இலண்டன்), இரத்தினகுமார்(சுவிஸ்-சூரிச்), திருமதி.சி.ஜெயகுமாரி(இலண்டன்), திருமதி ம.உதயகுமாரி(கனடா) மற்றும் திருமதி சா.வனஜாகுமாரி(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருமதி வி.சுபத்திரா, திருமதி இ.புனிதமலர், திரு.சிவகுமாரன், திரு.மனோகரன், மற்றும் திரு சாய்ரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷா, ஆனந்த், சங்கீர்ணன், பகீர்ணன், கேதாரணி, செந்தூரன்-சிந்துஜா, சுகந்தி-சுபிதன், நிருத்திகா-ராம்கி, நிஷாந்தன், சகானா, கீர்த்தனா-கிரிசன், ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மாறன் அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான திரு.சந்திரசேகரம், திரு இரத்தினம், திருமதி செல்லமுத்து, திரு வேலுப்பிள்ளை(கனடா) மற்றும் திருமதி தேவரத்தினம்(சுவிஸ்-லுகானோ) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திரு.வி.முத்தையா, திருமதி.சி.மகேஸ்வரி, திருமதி.தையல்நாயகி, திருமதி.ச.சிவபாக்கியம்(சுவிஸ்-லுசேர்ன்), பரமேஸ்வரி, கமலாதேவி, கமலாசனி(கனடா), சுந்தரலிங்கம், நடராசா(கொழும்பு), திரு.பஞ்சாட்சரம் (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 25 Mar 2025 10:00 AM - 4:30 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 26 Mar 2025 10:00 AM - 4:30 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

கிரியை
Get Direction

    Thursday, 27 Mar 2025 9:00 AM - 12:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
வி.இரத்தினகுமார் (Palmyra consulting) - மகன்

    Mobile : +41444638901
    Phone : +41444639481

வி.இரத்தினகுமார் (Palmyra consulting) - மகன்

    Mobile : +41793115529

விஜயகுமார் - மகன்

    Mobile : +447740513704

சி.ஜெயகுமாரி - மகள்

    Mobile : +447944375765

ம.உதயகுமாரி - மகள்

    Mobile : +16475753476

சா.வனஜாகுமாரி - மகள்

    Mobile : +447521937807

Leave a Reply