
திரு யோகரத்தினம் சிவகுமார்
பிறப்பு 15 SEP 1955 / இறப்பு 12 MAR 2025
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரத்தினம் சிவகுமார் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற யோகரத்தினம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம் பஞ்சாமிர்தம் தம்பதிகளின் மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
கபிலன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சசிலேகா, சாந்தினி, சிவயோகன், காலஞ்சென்ற சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரதாஸ்(பிரித்தானியா), அசோகன்(பிரித்தானியா), வேலழகன்(கனடா), தியாகராஜா(பிரித்தானியா), ஜெயபாலன் ஹேமலதா(இலங்கை), திருக்குமார் தாரணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜித்தா(பிரித்தானியா), பத்மாதேவி கனேசலிங்கம்(பிரித்தானியா), சாந்தினி தம்பிநாயகம்(இந்தியா) மற்றும் மாலினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேனுஷ்யா ஜேம்ஸ், பிரதீஷ்யா மார்க், கவிதா ரிஷ்யா, தவேதன், கஜவேணி, அபிஷேக், துஷிகா, துஹவரகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஆகாஷ், லக்ஷன், சதுர்சன், கனுஷன், அபிஷேக், துஷிகா, துஷ்வரகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நவரூபன் கல்பனா, கார்த்திகா துஷாந்தன், ஜெமிலா கஜன், நிரோஷ்குமார் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நேத்தன், அரண், கிரண், சூரயா, ஈவ், ரியா, ஈஷா, ரிஸ்னி, விஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Yogaratnam Sivakumar was born in Kuala Lumpur Malaysia, Lived in Urumpirai, Sri Lanka and Ilford, UK passed away peacefully on 12th March 2025.
Loving son of late Yogaratnam Parasakthy and Son -in-law of late Ramalingam Panchamirtham.
Loving husband of Kumuthini. Beloved father of Kabilen.
Beloved brother of Sasilekha, Shanthini, Sivayogan and Late Sumathi.
Loving brother-in-law of Chandradas, Asokan, Velalahan(Canada), Thiyagarajah(UK), Jeyabalan Hemalatha(Sri Lanka) and Thirukumar Tharani(UK).
Loving brother-in-law of Ajitha(UK), Pathmathevi Kaneshalingam (UK), Shanthini Thambinayakam(India) and Malini(UK).
Loving uncle of Thenushya James, Pratheeshya Mark, Kavitha Rishya, Aakash, Navaruban Kalpana, Garthika Thushandan, Jemila Kajan, Niroshkumar, Thavethan, Kajaveniy, Lukshan, Sathursan, Kanushan, Abishek, Thushika, Thushvaraka.
Loving grand father of Nethan, Aran, Kiran, Suraya, Eve, Ria, Esha, Rishnii, Vihaan.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Live Link: Click Here
User Name: gare1496
Password: 058284
Note: Please use access road via Forest Road. Post code IG6 3HD
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 24 Mar 2025 8:00 AM - 11:00 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 24 Mar 2025 11:30 AM - 12:30 PM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
தொடர்புகளுக்கு
ராகுலன் - உறவினர்
Mobile : +447856771380
மாலா - மைத்துனி
Mobile : +447852524793
பாபு - உறவினர்
Mobile : +447443299777
சிவயோகன் - சகோதரன்
Mobile : +447956283333
Leave a Reply