
திரு சதாசிவம் பாலசுப்ரமணியம்
பிறப்பு 31 JAN 1944 / இறப்பு 14 MAR 2025
யாழ். ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், பொன்னையாவீதி சௌமிய பவனத்தை வசிப்பிடமாகவும், நோர்வே Stavanger ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட சதாசிவம் பாலசுப்ரமணியம் அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தங்கரெத்தினம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் மருமகனும்,
தவமணி அவர்களின் கணவரும்,
தவராசா அவர்களின் மைத்துனரும்,
இன்பராணி அவர்களின் சகோதரரும்,
பாலச்சந்திரா, பாலரஞ்சன், பாலதனுஷன், பாலமுகுந்தன் ஆகியோரின் தந்தையும்,
யசிந்தா, ரம்யா, கவிப்பிரியா, ஸ்ரீபிரியா, பார்த்தீபன், பார்த்தீபா, பானுதீபன் ஆகியோரின் மாமனாரும்,
சுபிகரன், அனுஷாலா, அயோத்தியா ஆகியோரின் பெரியப்பாவும்,
கெவிந், லக்சியா, ரோஹித், ரஜித், ராகா, நவீன், நிதுரா, நிதிஸ், அம்ரிதா, அவந்திகா, ரித்திக், விஹான், அத்விக் ஆகியோரின் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Friday, 21 Mar 2025 9:00 AM
Tjensvoll Gravkapell Henrik Ibsens gate 25, 4021 Stavanger, Norway
தகனம்
Get Direction
Friday, 21 Mar 2025 10:45 PM
Stavanger krematorium Alexander Kiellands gate 11, 4019 Stavanger, Norway
தொடர்புகளுக்கு
சி.தவரசா - மைத்துனர்
Mobile : +447990319118
பா.பாலச்சந்திரா - மகன்
Mobile : +4793017342
பா.பாலரஞ்சன் - மகன்
Mobile : +4792042485
பா.பாலதனுசன் - மகன்
Mobile : +447951250549
பா.பாலமுகுந்தன் - மகன்
Mobile : +447466589408
Leave a Reply