
திருமதி அக்னஸ் ஞானவதி மரியநேசன்
தோற்றம் 08 FEB 1948 / மறைவு 15 MAR 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அக்னஸ் ஞானவதி மரியநேசன் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைபிள்ளை அழகறோஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மரியநேசன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கிறேஷியன், கிறிஸ்ரின்(Thanga), ஜசிந்தா(Chooty), திரேசா(Jency), அன்ரோனியா(Tany), அன்ரன்(Anto), பற்றிமா(Shiyama) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுஜி, மனோஜ், ஸ்மித், லெவலின், பிரதீப், றொஷாந்தி, அஞ்சலோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஷ்வின், கொட்வின், கத்தரின், திமோத்தி, நத்தானியா, அன்ரனி, இதழ்யா, ஃபேபியன், ஹெஷிக்கா, ஹெஷிக்கியல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற லீலா, மனோ(லண்டன்), சுகிர்தா(அவுஸ்திரேலியா), சந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Friday Live Link:-: Click Here
Saturday Live Link:- Click Here
தகவல்: பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 21 Mar 2025 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 22 Mar 2025 8:00 AM - 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
திருப்பலி
Get Direction
Saturday, 22 Mar 2025 10:30 AM
Holy Redeemer Church 796 Eyer Dr, Pickering, ON L1W 3C2, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 22 Mar 2025 12:00 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
Leave a Reply