• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சபாரட்ண ஐயர் கணேஷ சர்மா

தோற்றம் 25 MAR 1937 / மறைவு 15 MAR 2025

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ண ஐயர் கணேஷ சர்மா அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ண ஐயர் அனந்தலக்‌ஷ்மி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சதாசிவம்பிள்ளை  தங்கம்மா  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ருக்மணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவராம்(கொழும்பு), சிவதாஸ்(பிரித்தானியா), சிவகாந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தக்‌ஷாயினி, தர்ஷினி, ஷர்மிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஈஷ்வர ஷர்மா, நடேச ஷர்மா மற்றும் ஈஷ்வரி, ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனுகித், ஜினுக்‌ஷா, பிராதிவ்ஷா. நேஹா, நமிதா. இஷானி, சஹானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை பி.ப 02.00 மணிமுதல் நடைபெற்று அதனைத் தொடர்ந்து பி.ப 03.00 மணியளவில் தெஹிவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
No. 102/9,
Templers Road,
Mount Lavinia.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவா சர்மா - மகன்

    Mobile : +447931776922

சிவதாஸ் சர்மா - மகன்

    Mobile : +447733115766

Leave a Reply