• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு காசிநாதன் சாமித்தம்பி

தோற்றம் 04 MAR 1935  / மறைவு 11 MAR 2025

மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், இருதயபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதன் சாமித்தம்பி அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், மண்டூரைச் சேர்ந்த காலஞ்சென்ற காசிநாதன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுந்தரேஸ்வரி(ஜேர்மனி), மங்களேஸ்வரி(லண்டன்), சுபாசினி(லண்டன்), சங்கர்(ஜேர்மனி), பிரசாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலிங்கம்(ஜேர்மனி), திருச்செல்வம்(லண்டன்), பிரதா(ஜேர்மனி), மயூரிகா(கனடா), காலஞ்சென்ற கிருஸ்ணராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, பூபாலபிள்ளை, கண்ணகைமணி மற்றும் சிவனேசம்(மண்டூர்), காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்யா வினோத்ரதன், சஹானா சுதாகர், நிகேதன், அஸ்வின் சோறா, ரித்திகா, செளமியா சிந்து, லக்ஸ்சன், சஞ்சை, லக்ஸ்மிதா, சாமிகா, சஜன், சஜீரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

லியம், சஹறா, மீலா, மாஹித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 17 Mar 2025 8:30 AM - 10:00 AM
    4th Worcester Park Scout Group Braemar Rd, Worcester Park KT4 8SW, United Kingdom

தகனம்
Get Direction

    Monday, 17 Mar 2025 10:30 AM - 12:00 PM
    Kingston Cemetery & Crematorium Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, United Kingdom

தொடர்புகளுக்கு
திருச்செல்வம் - மருமகன்

    Mobile : +447958481235

ரோசி - மகள்

    Mobile : +447400435998

ரமணி - மகள்

    Mobile : +491723562679

சங்கர் - மகன்

    Mobile : +491728246067

சனா - மகன்

    Mobile : +16477671124

சுபா - மகள்

    Mobile : +447475706204

Leave a Reply