• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி நிர்மலாதேவி நடராஜா

தோற்றம் 08 JAN 1940 / மறைவு 11 MAR 2025

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி நடராஜா அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற கதிரவேலு நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,  

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, இரட்னேஸ்வரி, லோகநாதன் மற்றும் பரமேஸ்வரி, சிவசுப்பிரமணியம், மனோரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கம்ஸா, குணராஜன், கிரிஜா, பிறேமிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,  

தில்லைநாதன், மாலினி, வரதராஜன், கணேசரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,  

சரண்யா, அர்ஜுன், பிரசன்னா, பிரவீனா, கஜன், ஜெகன், ராம், டனீஷியா, அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

ஆதிரா, தாரகை, வீரா, ரியா, இசாக் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 16 Mar 2025 10:00 AM
    Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

தகனம்
Get Direction

    Sunday, 16 Mar 2025 1:00 PM
    General Cemetery, Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

Leave a Reply