• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுப்பிரமணியம் செல்வரத்தினம்

தோற்றம் 10 MAY 1941 / மறைவு 12 MAR 2025

யாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும்,  திருகோணமலை, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செவ்வரத்தினம் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும், 

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

ஈஸ்வரன், Dr.அஜந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருஷ்ணஜெயந்தி, Dr.ரகுபரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லக்ஷிமிப்பிரதா, கார்த்திகேயன், ஸ்ரீபூர்ணா, துவாரகா, கீர்த்திகன் ஆகியோரின் ஆருயிர் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசைய்யா மற்றும் சரஸ்வதி, நடராசா, பாக்கியம், இராணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 15 Mar 2025 5:00 PM - 7:00 PM
    Liberty Funerals Granville 101 South St, Granville NSW 2142, Australia

கிரியை
Get Direction

    Sunday, 16 Mar 2025 10:30 AM
    Rookwood Memorial Gardens and Crematorium South Chapel Memorial Ave, Rookwood NSW 2141, Australia

தொடர்புகளுக்கு
Dr அஜந்தா - மகள்

    Mobile : +61424811299

Dr ரகுபரன் - மருமகன்

    Mobile : +61423200001

ஈஸ்வரன் - மகன்

    Mobile : +61431829144

Leave a Reply