• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு விஸ்வநாதன் விக்னேஷ்வரன்

பிறப்பு 22 OCT 1951 / இறப்பு 21 FEB 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, மலேசியா Kajang, பிரித்தானியா London, Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் விஸ்வநாதன் விக்னேஷ்வரன் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன் அம்பலவாணர் ரஞ்சிதரத்தினம் தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான இராமையா சுப்ரமணியம் சௌந்திரவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணவாணி(மோனா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருளம்பலம்(கனடா), சிவானந்தன்(இந்தியா) மற்றும் விமலாதேவி(இந்தியா), சரோஜினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம், கோடீஸ்வரன், மணிமேகலை, சரோஜினி மற்றும் ராஜம்மா, நடராஜா, புஷ்பராணி, புய்ஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌரீதரன்- கீதா, கண்ணன்- மீரா, செல்வன்- காலஞ்சென்ற தபோ, சூட்டி- ஸ்ரீரஞ்சன், யாளினி- உதயன், ஷாமினி- ராஜன், கண்ணன்- குமுதினி, கிருஷ்ணா- செந்தில், பவானி- ஜெயக்குமார், சத்யா- கபிலன், ஷைலஜா- ஜெயேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சங்கர்- செல்வி, ஜசோ- செல்வன், பேபி- ஜெயகாந்தன், சுகன்யா- ஆதவன், சித்ரா- ஆனந்தன், காலஞ்சென்ற கவிதா, மோகன், சுந்தரேசன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சேயோன், அனுராகா, துசாரா, லோகேசன், நீதிசன், தனுஷன், அர்த்தனா, லக்‌ஷன், அபிஷன், ராகவன், நந்தா, ரிஷி, நேத்ரா, சாஸ்த்ரா, அன்பு, அஜய், சித்தார்த், அமர்நாத், அஷ்வினா, முஷ்குந்த், புன்னியா, ஹர்னிதா, துரிகா, நவீன், துஷாந்த், தக்‌ஷனா, பிறவேனா, ஷஜந்த், ஜனுஷ்டன், ஷாருக், ஷங்கீத், சேயோன், நேத்ரி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார் .

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 16 Mar 2025 10:00 AM - 1:00 PM
    Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 16 Mar 2025 2:00 PM - 3:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
ரஞ்சிதா - மகள்

    Mobile : +447895344225

சங்கர் - Nephew

    Mobile : +447885586134

கண்ணன் - Nephew

    Mobile : +447711306032

Leave a Reply