
திரு அப்பாத்துரை ஆனந்தவேல்
பிறப்பு 17 FEB 1932 / இறப்பு 24 FEB 2025
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை ஆனந்தவேல் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லட்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தம், லலிதாதேவி, அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாதேவி, பாலரஜனி, ஷயானி மற்றும் காலஞ்சென்ற விவேகானந்தராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ஷனி, சுமங்களா, வாசுகி, கல்யானி, விஜிதரன், அஷத், Dr. ஷயனன், கீர்த்தன், டினோசன், திரிஷா, சாயினி, நிவேதா, ராகுலன், பேரிங்டன், ஷனா, கோபிக்கா, லின்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கெசியா, ஷலோமி, சாமுவேல், ஜோசுவா, ஷெரின், ரோஷன், ரோஷினி, ரூபன், ரூபினி, ஆதினி ஆகியோரின் பாசமிகு கொள்ளுப்பாட்டனாரும்,
வடிவேல், Dr.குமாரவேல், அருள்தந்தவேல், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகநாதன் மற்றும் காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 09 Mar 2025 3:00 PM - 6:00 PM
Asian Funeral Care - Mitcham, South London 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Get Direction
Tuesday, 11 Mar 2025 12:00 PM - 3:00 PM
Searchlight Community Centre Kingston Rd, New Malden KT3 3RX, United Kingdom
தகனம்
Get Direction
Tuesday, 11 Mar 2025 4:00 PM - 4:30 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
Arulanantham - மகன்
Mobile : +447905156013
Ashath - பேரன்
Mobile : +447908403175
Dr. Shayanan - பேரன்
Mobile : +447805591746
Leave a Reply