
சிவபாக்கியம் கனகசபை
நெல்லியடியை பிறப்பிடமாகவும், கனடாவை நிரந்தர வதிவிடமாக கொண்ட சிவபாக்கியம் கனகசபை (84) அவர்கள் பிரித்தானியாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா கனகசபையின் பாசமிகு மனைவியும்,
கலையரசி (லண்டன்), தேவகாந்தன் (கனடா), பாலகாந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும், செல்லப் பாக்கியம் (பிரித்தானியா), சிவசுப்பரமணியம் (பிரித்தானியா), ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
பாலகுமாரன் (பிரித்தானியா), பத்மினி (கனடா), தர்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரேனுகா, பிறிட்ரிக்கா, லக்சன், எல்லாளன், ஆகவி, ஆதுரி ஆகியோரின் பேத்தியுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு
தேவகாந்தன் (மகன்) – 416-529-8853
பாலகாந்தன்(மகன்) – 647-405-6750
Leave a Reply