
திரு சின்னத்தம்பி கருணாகரன்
பிறப்பு 29 FEB 1976 / இறப்பு 03 MAR 2025
யாழ். புதுகுடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கருணாகரன் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி பரன்சோதி தம்பதிகளின் அன்பு மகனும்,
குகவாணி(லக்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷயன், சிவாணி, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
15 Love Lane ,
Morden ,
SM4 6LQ,
United Kingdom.
தகவல்: சண்முகவேல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனதீபன்(தீபன்) - சகலன்
Mobile : +447774673332
கெங்காதரன்(பவன்) - சகோதரன்
Mobile : +447944796024
தர்சினி - மைத்துனி
Mobile : +447437010024
மோகன் - மைத்துனர்
Mobile : +33781870997
பேபி - மைத்துனர்
Mobile : +33622127087
Leave a Reply