
திருமதி மங்கையற்கரசி பரமேஸ்வரி பேரம்பலம்
பிறப்பு 22 APR 1931 / இறப்பு 28 FEB 2025
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், Singapore, யாழ். காரைநகர், அம்பாறை தம்பிலுவில், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி பரமேஸ்வரி பேரம்பலம் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் பூபாலபிள்ளை, இராசம்மா ஆறுமுகம் பூபாலபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
விசாலாட்சி ஆறுமுகம் பூபாலபிள்ளை(வலந்தலை காரைநகர்) அவர்களின் வளர்ப்பு மகளும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை பேரம்பலம்(சிவன்கோவில் காரைநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராசாம்பிகை(Sydney), காலஞ்சென்றவர்களான ஜெகதாம்பிகை, இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் அமிர்தாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தம்பையா சிவபாதசிங்கம், ஜெயந்தி இராஜேஸ்வரன்(யாழ்ப்பாணம்), இராமலிங்கம் வாமதேவன்(கனடா), மஞ்சுளா ஜெகதீஸ்வரன்(கரம்பொன், தம்பிலுவில்), ஜெயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வனஜா- விஜயன், மயூரதி- சஞ்ஜீவன்(Sydney), குகன்- திவ்யா(கனடா), கேசவா- லாவண்யா(கனடா), ராம் கௌரீயன்(Maldives) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
Aariyah(Sydney), Aravinthan(Sydney), Seyon(Sydney), Keeran(Sydney) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Perampalam leaves behind a rich tapestry of memories filled with love, laughter, and compassion. She will be dearly missed by her adoring friends and extended family, whose lives she touched with her kindness and warmth. May her soul rest in peace.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 03 Mar 2025 12:00 PM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
ராசாம்பிகை சிவபாதசிங்கம் - மகள்
Mobile : +61413638655
அமிர்தாம்பிகை ஜெயகுமார் - மகள்
Mobile : +16477195558
இராமலிங்கம் வாமதேவன் - மருமகன்
Mobile : +94752318712
ஜெயந்தி இராஜேஸ்வரன் - மருமகள்
Mobile : +94778341950
மஞ்சுளா ஜெகதீஸ்வரன் - மருமகள்
Mobile : +94771779842
Leave a Reply