• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி விஸ்வலிங்கம் இராசபூபதி

தோற்றம் 09 MAY 1950 / மறைவு 24 FEB 2025

யாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், மந்துவில் கிழக்கு கொடிகாமம் வேம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் இராசபூபதி அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருவம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மஞ்சுலா(லதா-கனடா) கிருஷ்ணரூபன், விஜிதா(சுதா-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரஞ்சன், ஜெகஜோதி, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

தேவசேனா, சனாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
மந்துவில் கிழக்கு,
கொடிகாமம்,
வேம்பிராய்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதா - மகள்

    Mobile : +41768040691

ரூபன் - மகன்

    Mobile : +94769010573

Leave a Reply