• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஆறுமுகம் குமாரசிங்கம்

அன்னை மடியில் 02 JAN 1941 / ஆண்டவன் அடியில் 19 FEB 2025

மலேசியா Butterworth ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குமாரசிங்கம் அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஆறுமுகம் பாக்கியவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

மைத்ரேயி(Maithreie) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆர்ஜன்(Arjen), ஆரன்(Aren) ஆகியோரின பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகநாதன்(சின்னத்தம்பி) மற்றும் பாலசிங்கம்(கனடா), குணசிங்கம், காலஞ்சென்றவர்களான குலசிங்கம்,  சறோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பவதி, தமயந்தி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பஞ்சரத்தினம், மகேஸ்வரன், புவனசுந்தரம், சோதிலிங்கம், திருகேதீஸ்வரன், தட்சணாமூர்த்தி, ராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, கெளரி, குமரகுருபரன், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 03 Mar 2025 9:30 AM - 10:00 AM
    Asian Funeral Care - Mitcham, South London 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

தகனம்
Get Direction

    Monday, 03 Mar 2025 11:30 AM
    East Chapel Croydon Crematorium Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு
செந்தூரன் - மகன்

    Mobile : +447816887351

Leave a Reply