• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

செல்வி பானுமதி பிறைசூடி

பிறப்பு 18 JUL 1958 / இறப்பு 18 FEB 2025

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பானுமதி பிறைசூடி அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவரட்ணம் பிறைசூடி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மனோறஞ்சிதம்(பபா), கணேஸ்வரன், விக்கினேஸ்வரன், மனோறஞ்சி(றூபி), நடேஸ்வரன்(ஜேர்மனி), சிவனேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரி, மனோகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவாந்தி(Bobby) அவர்களின் அன்பு அன்ரியும்,

சுசீந்திரன்(Susee), டினேஷன், காலஞ்சென்ற சபேஷன், டினேஷ், சதீஷ், றம்மியா ஆகியோரின் அன்பு மாமியும்,

Jino, Jethe, Rajie, Theje ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 09 Mar 2025 9:00 AM - 11:00 AM
    Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 09 Mar 2025 12:00 PM - 12:30 PM
    City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
சிவாந்தி(Bobby) - பெறாமகள்

    Mobile : +447474212023

சுசீ(Susee) - மருமகன்

    Mobile : +447950992004

டினேஷன் - மருமகன்

    Mobile : +447985476448

சிவா - சகோதரன்

    Mobile : +447544535793

மனோகுமாரி - மைத்துனி

    Mobile : +442085520609

Leave a Reply