• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி இரத்தினசபாபதி செல்லம்மா

பிறப்பு 12 APR 1927 / இறப்பு 16 FEB 2025

யாழ். அளவெட்டி வடக்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி செல்லம்மா அவர்கள் 16 -02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், பொன்னையா நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வியும்,

காலஞ்சென்ற நடராஜா இரத்தினசபாபதி(ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விக்கினேஸ்வரி(சிரோன்- மலேசியா), சற்குணேஸ்வரி(குணம்- கொழும்பு), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(பெரியதம்பி), சற்குணேஸ்வரன்(கிளி- கனடா), பஞ்சேஸ்வரி(தனம்- ஐக்கிய அமெரிக்கா), சர்வேஸ்வரன்(கேசவன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் , விசுவலிங்கம், சிவப்பிரகாசம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தேவி மற்றும் நாகேஸ்வரி(பொன்னார்-கனடா), காலஞ்சென்ற சின்னையா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

ஸ்கந்ததேவன்(மலேசியா), மோகன்(கொழும்பு), வதனி(கனடா), தில்லைநாதன்(வவுனியா), திருமகள்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

துவிஜன், தவன்யா, நிரோசன்-வள்ளிதர்சினி, பங்கயா-பிரதீப், யதிக்கா-போரஸ், யாதவன்-சாரிக்கா, தினேசன்-ரோஷினி, திரேகா-சிந்துஷன், கீர்த்திகன்-எலிசபெத், நவீனா, கிஷோத்தா, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஹான், ஜஸ்மின், எலிஷியா, எலாயஸ், ஐஸ்சாக், டார்லியா, ஹரணி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

வீட்டு முகவரி:
7687 Wrenwood Crescent
Mississauga, ON L4T 2V8, Canada.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Ratnasabapathi, known as Amarar Ratnasabapathi (Sellachi) Sabariamma, was born in Alaveddi, North Alaveddi and resides at 7687 Wren Wood Cres. Mississauga, Ontario, L4T2V8 Canada.

Mrs. Ratnasabapathi, who was born in Alaveddi, North Alaveddi and resides at 7687 Wren Wood Cres. Mississauga, Ontario, L4T2V8 Canada.

Mrs. Ratnasabapathi, who passed away on 16-02-2025, was the beloved wife of the late Nataraja. Ratnasabapathi (Ayurvedic physician) and the eldest daughter of Ponnaiya-Nagamma. Beloved sister of Amarar Subramaniam, Amarar Viswalingam, Amarar Sivaprakasam, Amarar Nallamma, Amarar Nagaratnam, Amarar Devi, Nageswari (Ponnar) (Canada), and Amarar Chinnaiya.

Beloved mother of Wigneswari (Chiron) (Malaysia), Charkuneswari (Gunam) (Colombo), Amarar Wigneswaran (Periyathambi), Charkuneswaran (Kili) (Canada), Pancheswari (Thanam) (USA), and Sarveswaran (Kesavan) (Canada).

Beloved mother-in-law of Skandadevan (Malaysia), Mohan (Colombo), Vadani (Canada), Thillainathan (Vavuniya), and Thirumagaal (Canada).

Beloved grandmother of Thuvijan, Thavanya, Niroshan-Vallidharsini, Pangaya-Pradeep, Yadika-Boras, Yadavan-Sharikka, Dineshan-Roshini, Treka-Sindushan, Keertigan-Elizabeth, Naveen, Krishotha, and Krishna.

Beloved great-grandmother of Vihan, Jasmine, Elisiah, Elias, Isaac, Darlia, and Harani. 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 22 Feb 2025 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction

    Sunday, 23 Feb 2025 7:00 AM - 9:00 AM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தகனம்
Get Direction

    Sunday, 23 Feb 2025 9:00 AM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
சற்குணேஸ்வரன்(கிளி) - மகன்

    Mobile : +16477132061

சர்வேஸ்வரன்(கேசவன்) - மகன்

    Mobile : +14166550496

பஞ்சேஸ்வரி(தனம்) - மகள்

    Mobile : +16192459666

சற்குணேஸ்வரி(குணம்) - மகள்

    Mobile : +94702002369

விக்கினேஸ்வரி - மகள்

    Mobile : +60125885420

Leave a Reply