
திரு தனபாலசிங்கம் மகிந்த்
பிறப்பு 16 MAR 1984 / இறப்பு 17 FEB 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் மகிந்த் அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரி தனபாலசிங்கம், கோமளவனிதா தம்பதிகளின் பாசமிகு மகனும், வீரசிங்கம் ரமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்
நிரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜன், பிருந்தா, சுகந்த் ஆகியோரின் சகோதரரும்,
அக்ஷரா, ஷாசினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிந்துஜன் மற்றும் மதுஷிகா ஆகியோரின் மைத்துனரும்,
உதயகுமார், ஸ்ரீகுமார், சதீஷ்குமார், மல்லிகா, சரஸ்வதி, மார்க்கண்டு, புஷ்பநாதன் ஆகியோரின் மருமகனும்,
தங்கவடிவேல் ராசமலர் தம்பதிகளின் பெறாமகனும்,
சுஜீனா, நினா, ராகவி, மோபினா, கர்சா, அபிஷா, அஷ்மினா அருண், பபிஜா, மயூரன், ஷர்மிலி, வினோதா, ராஜ்மோகன் ஆகியோரின் மைத்துனரும்,
தனுஜா, தர்ஜனா, தவனிதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-02-2025 புதன்கிழமை மற்றும் 20-02-2025 வியாழக்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோமளவனிதா - தாய்
Mobile : +94772402395
சிந்துஜன் - சகோதரன்
Mobile : +447411321461
சுகந்த் - சகோதரன்
Mobile : +94775056877
பிருந்தா - சகோதரி
Mobile : +4915233530616
சிந்துஜன் - மைத்துனர்
Mobile : +4915229266962
Leave a Reply