• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சோமேஸ்வரி கணேசலிங்கம்

பிறப்பு 30 NOV 1936 / இறப்பு 16 FEB 2025

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமேஸ்வரி கணேசலிங்கம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை(Electrical superintendent) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம்(Advocate) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவபாக்கியம், காலஞ்சென்ற மகேந்திரராஜா, மனோன்மணி, காலஞ்சென்ற பாலேந்திரராஜா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, ரவீந்திரராஜா, கருணேஸ்வரி, விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகதாஸ், பாலசிங்கம், ஜெபரட்ணசிங்கம் மற்றும் சோமஸ்கந்தராஜா, விஜயகுமார், பத்மாவதி, காலஞ்சென்ற கலைவாணி, மரியம்மா, லலிதா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

பெறாமக்களின் அன்புப் பெரியம்மாவும், சித்தியும்,

மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

Someswary Ganesalingam, who was born in Kokkuvil, Jaffna on the 30 November 1936 and resided in Dortmund, Germany and London, UK, passed away on Sunday, 16-02-2025.

Beloved daughter of the late Selvadurai(Electrical Superintendent) and Ponnamma and the loving daughter in law of late Thambirasa and Kanmani.

Beloved wife of the late Ganeshalingam(Advocate).

Beloved sister of the late Maheswary, Sivapakiyam, late Mahendraraja, Manonmani, late Balendraraja, Yogeswary, late Sriskandaraja, Ravindraraja, Karuneswary, and Vigneswary.

Beloved cousin of the late Shanmugadas, Balasingham, Jebaratnasingham and Somaskandaraja, Vijayakumar, Padmavathy, the late Kalaivani, Mariamma, Lalitha and Jayakumar.

Beloved aunt to nephews and nieces.

Details of this funeral will be announced later.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டொனால்ட்(Donald) - பெறாமகன்

    Mobile : +447940706887

கருணா(Karuna) - சகோதரி

    Mobile : +447720299546

விக்னா(Vigna) - சகோதரி

    Mobile : +447404678081

அஜி(Ajith) - பெறாமகன்

    Mobile : +447861732105

ஜெனி(Jenifa) - பெறாமகள்

    Mobile : +447802364552

மனோ(Mano) - மருமகள்

    Mobile : +447888741309

டினேஸா(Dinesha) - பெறாமகள்

    Mobile : +447999982583

சூட்டி(Sutty) - மருமகள்

    Mobile : +447886962253

ஜெயந்தன்(Jeyanthan) - பெறாமகன்

    Mobile : +447748795363

Leave a Reply