
திரு ஆறுமுகம் பஞ்சாட்சரம்
தோற்றம் 27 APR 1944 / மறைவு 10 FEB 2025
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பழனியாண்டவர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பஞ்சாட்சரம் அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பகிரங்கன், தனரங்கன், கிருபரங்கன், அருள்ரங்கன், தயாழினி, இராஜரங்கன், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சற்குணவதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சாம்பசிவம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கவிதா, சசிகரன், இதயவேணி, மகாபவானி, மயூரா, சண்முகப்பிரியா, ரஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜானன், விதுர்ஷனா, ஜெசிகரன், மோதிலன், நடீஷ், நிதிஷ், கஜலக்ஷ்மன், கிசானி, லிசானி, யாத்விகா, இனியா, இசையா, அட்சரன், வினுஷ், ஆதித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2025 புதன்கிழமை அன்று மு.ப 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
பழனியாண்டவர் கோவில் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94771706134
Phone : +94214921700
கிருபரங்கன் - மகன்
Mobile : +94773643899
பகிரங்கன் - மகன்
Mobile : +447832677225
அருள்ரங்கன் - மகன்
Mobile : +13479547103
தயாழினி - மகள்
Mobile : +16473890015
தனரங்கன் - மகன்
Mobile : +94771698165
Leave a Reply