
திரு கோகுலன் சண்முகம்
மண்ணில் 20 MAR 1974 / விண்ணில் 03 FEB 2025
யாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோகுலன் சண்முகம் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானசேகரம் சண்முகம், பேரின்பவல்லி தம்பதிகளின் ஏக புத்திரனும், சிவகுருநாதன் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கீதா(துளசி) அவர்களின் அன்புக் கணவரும்,
கணபதிப்பிள்ளை, தையல்நாயகி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சரஸ்வதிதேவி ஆகியோரின் பெறாமகனும்,
ஸ்ரீபதிதாசன், சிவா கணபதிப்பிள்ளை, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சுபஜோதி, இந்திரஜோதி, பத்மஜோதி, மங்களஜோதி, நிமலநடேசன், நடனஜோதி, சுபாசினி(நியூசிலாந்து), காலஞ்சென்ற பாஸ்கரலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சத்யகுமார், பிரியா, ரதி(California), நளாயினி(கொழும்பு), கனகசபை(அவுஸ்திரேலியா), சண்முகம்(சின்னா), டோட்டி(அவுஸ்திரேலியா), இந்திரா, அன்சலா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 10 Feb 2025 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Tuesday, 11 Feb 2025 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 12 Feb 2025 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 12 Feb 2025 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 12 Feb 2025 11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பிரபா - உறவினர்
Mobile : +14163575327
சிவா - மாமா
Mobile : +14168877052
சுரேஸ் - உறவினர்
Mobile : +14166245044
Leave a Reply