• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ராசலட்சுமி ரத்தினம்

பிறப்பு 07 APR 1930 / இறப்பு 30 JAN 2025

யாழ். கல்வியங்காடு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வதிவிடமாகவும் கொண்ட ராசலட்சுமி ரத்தினம் அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

வைகுந்தவாசன்(சோதி, பிரித்தானியா), மனோகரன்(தம்பி, பிரான்ஸ்), யசோதரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயசக்தி(விஜயா), சகுந்தலாதேவி(தேவி), சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வரட்ணம், பாக்கியம் மற்றும் யோகம்மா(ரத்தினம்), சற்குருநாதபிள்ளை(இளைப்பாறிய தபால் அதிபர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Prasanna, Saira, Arnaud, Srithuruvan, Arjun, Estelle, Sritharsan ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Ishan, Rhian, Amuthan ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs.Rasaledchumy Ratnam was born in Kalviyangadu, Jaffna, Sri Lanka and lived in Harrow, UK. she peacefully passed away on 30th Jan 2025.

She was the beloved wife of the late Ratnam.

Loving mother of Vaikunthavasan(Sothy, UK), Manoharan(Thambi, France), Yasothara(Germany).

Devoted mother in law of Vijayasakthy(Vijaya), Sakunthaladevi(Thevi), Sivanathan.

Beloved brother of late Vishwaratnam, late Packiam, Yogamma(Ratnam), Satgurunathappillai(Retired Postmaster).

Loving grand mother of Prasanna, Saira, Arnaud, Srithuruvan, Arjun, Estelle, Sritharsan

Loving great grand mother of Ishan, Rhian, Amuthan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 08 Feb 2025 1:00 PM - 4:00 PM
    Asian Funeral Care - Harrow, North London 35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom

பார்வைக்கு
Get Direction

    Saturday, 15 Feb 2025 1:00 PM - 4:00 PM
    Asian Funeral Care - Harrow, North London 35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 16 Feb 2025 1:00 PM - 3:00 PM
    Asian Funeral Care - Harrow, North London 35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 16 Feb 2025 4:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
வாசன் - மகன்

    Mobile : +447857435024

மனோகரன் - மகன்

    Mobile : +33613212418

துருவன் - பேரன்

    Mobile : +447975864898

Leave a Reply