• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சின்னத்தங்கம் சுந்தரலிங்கம்

பிறப்பு 14 JUN 1941 / இறப்பு 04 FEB 2025

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவகங்கை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சுந்தரலிங்கம்(முன்னாள் C.T.B பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், நவரட்ணம் மற்றும் தங்கராணி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி), பரமேஸ்வரி மற்றும் பொன்னுத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பாலகுமார், பிரேமாவதி, கிரிஜாவதி, யசிந்தகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாணி, பிரேமநாதன், ஜெகதீஸ்வரன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவின், ஷவின், ரெவின் கயந்தினி, கஜந்தன், மதுஷா, கலைமதி, கஜன், ஜெதுர்ஷன், மதுஷா, சுருதி, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாய்தர்வந், சாய்கர்னி, சாய்சஸ்திகா, அட்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

கோகிலவாணி, கலைவாணி, செல்லக்குமார் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

தீபா, வித்தியா, கஜன், சுஜன் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

நந்தா, லலிதா, கண்ணன், லதா, கல்யாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 09 Feb 2025 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

பார்வைக்கு
Get Direction

    Monday, 10 Feb 2025 9:00 AM - 10:00 AM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction

    Monday, 10 Feb 2025 10:00 AM - 11:45 AM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தகனம்
Get Direction

    Monday, 10 Feb 2025 12:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
மோகன்(பாலா) - மகன்

    Mobile : +16479688972

பேபி(கிரியா) - மகள்

    Mobile : +14169174112

ஜசி - மகன்

    Mobile : +14166240904

சுதன்(சுரேஸ்) - மகன்

    Mobile : +14168172633

தேவி - சகோதரி

    Mobile : +19058589205

Leave a Reply