
Dr. Subramaniam Kirupananthan
Born 26 FEB 1941 / Rest 29 JAN 2025
Dr. Subramaniam Kirupananthan was born in Jaffna, Srilanka and lived in Sri Lanka, UK, Saudi Arabia, Nigeria, Sieraleone, Waterloo Canada and he entered into the glory of the Lord on 29th January 2025.
Loving Son of the late Sinnaiah Subramaniam & late Grace Thavamani and Son-in-law of the late Thambirajah Singarajah & Nesammah.
Loving husband of Isabella(Raji).
Beloved brother of late Karunananthan(Karu).
Beloved father of Christine, Marcus
Loving uncle of Jason, Jadon, Rogers, Elvyn, Deluxion, Shiromi, Kristin, Mirushika, Hamsa.
Loving father in law of Paulo, Kusala.
Loving nephew of late Manoranjithamalar, late Sunthararasa, late Ponmany, late Thurairajah, Ratnarajah, Ariyakunarajah, late Christabelle.
Brother in law of Madhu, Rajan- Clara, Selvin-Rohini, Raj- Thayaliny, Shyamali- late Mani.
Cousin of Mathy, Savitri, Nalayini, Subadra, Vinothini, Thabothini, Rathi, Mathi, Thavakumar, Selvendran, Raveendran, Jebaharan, Rajaharan, Devakaran, Jankan, Brindaban, Mahendren.
Loving grandfather of Carson, Bennett, Jack, Theodore, Emory.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், United Kingdom, Saudi Arabia, Nigeria, Sieraleone, Waterloo Canada ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருபானந்தன் அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று கர்த்தருடைய மகிமைக்குள் பிரவேசித்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சுப்பிரமணியம் கிரேஸ் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராஜா சிங்கராஜா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இசபெல்லா(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கருணானந்தன்(கரு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கிறிஸ்டின், மார்கஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜேசன், ஜேடன், ரோஜர்ஸ், எல்வின், ஷிரோமி, கிறிஸ்டின், மிருஷிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
டிலுக்ஷன், கம்ஷா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
போலோ, குசாலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரராசா, துரைராஜா மற்றும் ரட்ணராஜா, அரியகுணராஜா ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதமலர், பொன்மணி, கிறிஸ்டபெல் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
மடு, ராஜன்- கிளாரா, செல்வின்- றோகினி, ராஜ்- தயாளினி, ஷியாமலி- காலஞ்சென்ற மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதி, சாவித்ரி, நளாயினி, சுபத்ரா, வினோதினி, தபோதினி, ரதி, மதி, தவகுமார், செல்வேந்திரன், ரவீந்திரன், ஜெபாகரன், ராஜகரன், தேவகரன், ஜனகன், பிருந்தாபன், மகேந்திரன் ஆகியோரின் அன்பு உடன்பிறாவாச் சகோதரரும்,
கார்சன், பென்னட், ஜாக், தியோடர், எமோரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Visitation February 7th 2025
Live Link: Click Here
Funeral Service February 8th 2025
Live Link: Click Here
Informed by: குடும்பத்தினர்
Events
Viewing
Get Direction
Friday, 07 Feb 2025 6:30 PM - 8:00 PM
Erb & Good Family Funeral Home and Cremation Services 171 King St S, Waterloo, ON N2J 1P7, Canada
Viewing
Get Direction
Saturday, 08 Feb 2025 9:30 AM - 10:45 AM
First Baptist Church Waterloo 306 Erb St. W, Waterloo, ON N2L 1W3, Canada
Mass
Get Direction
Saturday, 08 Feb 2025 11:00 AM
First Baptist Church Waterloo 306 Erb St. W, Waterloo, ON N2L 1W3, Canada
Burial
Get Direction
Saturday, 08 Feb 2025 11:30 AM
Parkview Cemetery & Crematorium 335 University Ave, Waterloo, ON N2J 4A8, Canada
Contacts
Emmanuel Singarajah - Brother In Law
Mobile : +15195897685
Jasan Singarajah - Nephew
Mobile : +15195897686
Leave a Reply