• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

கலாநிதி(Dr) பிரசன்னா பிரபாகரன்

அன்னை மடியில் 21 SEP 1986 / இறைவன் அடியில் 31 JAN 2025

அவுஸ்திரேலியா Sydney ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரசன்னா பிரபாகரன் அவர்கள் 31-01-2025 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலசிங்கம் பிரபாகரன்(அவுஸ்திரேலியா இன்பத்தமிழ் ஒலி ஸ்தாபக இயக்குனர்), திலகா பிரபாகரன்(அவுஸ்திரேலியா வரித்திணைக்களம்) தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும், போல் ராயன் - (f)பியோனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் - நாகரட்ணம்(லண்டன்) தம்பதிகள் மற்றும் ரட்ணம் - பராசக்தி(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் பேரனும்,

(f)பெலிஸ் பிரபாகரன் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஷ் பிரபாகரன் அவர்களின் பாசமிகு அண்ணனும்,

சுதாமதி சிறீசற்குணம்(லண்டன்) தம்பதிகளின் மருமகனும்,

லண்டன் காலஞ்சென்ற பாலசிங்கம் பாஸ்கரன் மற்றும் காயத்திரி தம்பதிகள், காலஞ்சென்ற பாலசிங்கம் புஷ்பாகரன், மற்றும் சுமதி தம்பதிகள், பாலசிங்கம் பரணிகரன் - கௌரிமனோகரி தம்பதிகள், மெல்பேர்ண் புவனேஸ்வரி - குலசிங்கம் தம்பதிகள், இலங்கை நகுலேஸ்வரி - சோமேஸ்வரப்பிள்ளை தம்பதிகள், பரமேஸ்வரி - கணேசமூர்த்தி தம்பதிகள் ஆகியோரின் பெறாமகனும்,

சிவநாதன் ரட்ணம் - ராஜேஸ்வரி(இலங்கை) தம்பதிகள், காசிநாதன் ரட்ணம் - ஜெயந்தி(அவுஸ்திரேலியா) தம்பதிகள், குலநாதன் ரட்ணம் -கங்கா(லண்டன்) தம்பதிகள் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெசிகா பிரபாகரன்(சிட்னி), றோறி ராயன், வில்லியம் ராயன் - மெலிசா தம்பதிகள், எலனோர் ராயன் ஆகியோரின் மைத்துனரும்,

லண்டன், காலஞ்சென்ற அருண், மற்றும் அரவிந்த், அர்ஷன், சுரபி, சரணி, திவாகரன்(மெல்பேர்ண்), இலங்கையைச் சேர்ந்த Dr. பதந்தன், Dr. சுபந்தன், மகிந்தன், காலஞ்சென்ற ரோனி ரஜீவ், ரோனி சஞ்சீவ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

Dr. தாரணி(லண்டன்), ஆதவன்(லண்டன்), கவிதா(பிரான்ஸ்), சோபனா(லண்டன்), கஜனி(ஜேர்மனி), டிலன்(லண்டன்), Dr. அரண்(லண்டன்) ஆகியோரின் மச்சானும்,

சிட்னி எய்வா பிரபாகரன், ஹரி பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

லோலா ராயன், ரெமி ராயன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2025 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Macquarie Park Cemetery and Crematorium, Magnolia Chapel,  Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் விருப்பத்திற்கிணங்க மலர்களுக்கு பதிலாக தெரிவு செய்யப்பட்ட ஸ்தாபனங்களுக்கு  தங்கள் பங்களிப்பை வழங்கலாம்.

Donation Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபா - தந்தை

    Mobile : +61425324953

திலகா - தாய்

    Mobile : +61425229929

பிரகாஷ் - தம்பி

    Mobile : +61425325991

Leave a Reply