
திரு விதுஸ்சன் சிவகுமாரன்
பிறப்பு 31 JAN 1994 / இறப்பு 31 JAN 2025
சுவிஸ் Zurich Glattbrugg ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விதுஸ்சன் சிவகுமாரன் அவர்கள் 31-01-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவகுமாரன் வனஜா தம்பதிகளின் பாசமிகு மகனும், இராஜேஸ்வரன் வசந்திஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்து அவர்களின் அன்புக் கணவரும்,
டிவிஷ்ணன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
நிரோஷன், கெவின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 05 Feb 2025 9:00 AM - 12:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
டிவிஷ்ணன் - சகோதரன்
Mobile : +41787970048
நிரோஷன் - மைத்துனர்
Mobile : +41763410996
இராஜேஸ்வரன் - மாமா
Mobile : +41765071039
அகிலன் - சித்தப்பா
Mobile : +447453543102
Leave a Reply