திருமதி பிரபாகரன் சிவானந்தி
பிறப்பு 11 NOV 1960 / இறப்பு 30 JAN 2025
யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் சிவானந்தி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜரத்தினம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், சந்திரசேகரம் மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரபாகரன் ராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவானந்தி, ஜீவானந்தன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரவணபவன், ஜெயதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Feb 2025 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 02 Feb 2025 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Wednesday, 12 Feb 2025 9:30 AM - 11:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Wednesday, 12 Feb 2025 12:30 PM - 1:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பிரபாகரன் - கணவர்
Mobile : +33609756112
ரெக்ஸான் - சகோதரன்
Mobile : +33673828319
சிவா - சகோதரன்
Mobile : +33749533032
Leave a Reply