• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வேலாயுதபிள்ளை சிவனேசலிங்கம்

மலர்வு 17 JAN 1960 / உதிர்வு 28 JAN 2025

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Uetendorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சிவனேசலிங்கம் அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி(டிலோ) அவர்களின் அன்புக்  கணவரும்,

சதுர்ஜன், நிருந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அபிசியா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதிதேவி, சகுந்தலாதேவி(கனடா), கணேசலிங்கம்(சுவிஸ்), சந்திராதேவி(இலங்கை), சரோஜினிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சூரியமூர்த்தி(இலங்கை), நாகேஸ்வரன்(கனடா), கௌரி(சுவிஸ்), காலஞ்சென்ற சதானந்தன் மற்றும் மோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

சிவபாக்கியம் (லண்டன்), சுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, கணேசலிங்கம் மற்றும் இராஜேந்திரம்(இலங்கை), சண்முகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற கோகுலராணி மற்றும் சந்திரவதனி(இலங்கை), தயாபரன்(சுவிஸ்), ராஜசிலோசனா(இலங்கை ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 31 Jan 2025 2:00 PM - 7:00 PM
    Home Hängeli 3661 Uetendorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 01 Feb 2025 2:00 PM - 7:00 PM
    Home Hängeli 3661 Uetendorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 02 Feb 2025 2:00 PM - 7:00 PM
    Home Hängeli 3661 Uetendorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 03 Feb 2025 2:00 PM - 7:00 PM
    Home Hängeli 3661 Uetendorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 04 Feb 2025 2:00 PM - 7:00 PM
    Home Hängeli 3661 Uetendorf, Switzerland

கிரியை
Get Direction

    Wednesday, 05 Feb 2025 7:30 AM - 10:30 AM
    Schorenfriedhof Länggässli 10, 3645 Thun, Switzerland

தொடர்புகளுக்கு
சதுர்ஜன் - மகன்

    Mobile : +41798862228

மோகன் - மைத்துனர்

    Mobile : +41767795989

Leave a Reply