துயர் பகிர்வு - More
-
திரு கேதீஸ்வரன் இரத்தினம் Germany -
திரு புவனேந்திரன் சிறீதரன் United Kingdom -
திரு கிட்ணர் சுப்பையா Sri Lanka -
திரு கு. சிறிதரன் Sri Lanka -
அமரர் சிறிகாந்தி தியாகராஜா Brampton -
திருமதி அருளாநந்தம் பேபி சறோஜினி Sri Lanka -
திரு அல்லிக்குட்டி சின்னத்துரை Sri Lanka -
திரு தம்பர் பக்தசீலன் Sri Lanka -
திருமதி கனகரத்தினம் சிவனேஸ்வரி Sri Lanka -
திரு சிவசேகரம் கனகசபை Sri Lanka
Click More Thuirpakirvu

திருமதி விமலநாயகி சிவகுருநாதபிள்ளை
தோற்றம் 31 MAY 1947 / மறைவு 29 JAN 2025
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட விமலநாயகி சிவகுருநாதபிள்ளை அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முக்கந்தர் சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் மகளும், குமாரசாமி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி சிவகுருநாதபிள்ளை அவர்களின் மனைவியும்,
அகிலசுதன்(கனடா), சிவசுதன்(பிரித்தானியா), அச்சுதன்(கனடா), சுரநுதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் தாயாரும்,
அஜித்தா(கனடா), துஷாந்தி(பிரித்தானியா), ஜெயரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,
சுவாதிக், ஜனவிகா, அமிர்தா, அகல்மதி, அகல்நிலா ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி(கனடா), தில்லைநாயகி(கொழும்பு), காலஞ்சென்ற கோகுலநாயகி(மலேசியா), அகிலாண்டநாயகி(பிரித்தானியா), நவநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்(கனடா), குணநாயகம், சிவசுப்பிரமணியம் மற்றும் ஜெயபாலன்(பிரித்தானியா), சியாமா(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பொன்னம்மா, இராசலட்சுமி, அன்னலட்சுமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி(உடுவில்) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, விநாயகமூர்த்தி, முருகையா, பாலசுப்பிரமணியம் மற்றும் தவமலர்(உடுவில்) ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-02-2025 சனிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அகிலசுதன் - மகன்
Mobile : +16132422585
சிவசுதன் - மகன்
Mobile : +447932064096
அச்சுதன் - மகன்
Mobile : +16475313064
சுரநுதா(ஜொலி) - மகள்
Mobile : +61776261029
Phone : +61431427222
Leave a Reply