திரு பகீரதன் புஷ்பராஜா
பிறப்பு 22 APR 1984 / இறப்பு 21 JAN 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் புஷ்பராஜா அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், புஸ்பராஜா கந்தையா பத்மலோகினி புஸ்பராஜா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா சந்திரா சிவலோஜினி சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தரணி சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
கெய்டன், ரெயானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராஜன் சிவபாக்கியநாதன், கமலதாஸ் புஸ்பராஜா, மலர்விழி புஸ்பராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
துஷ்யந்தி கேசவன், பாலச்சந்திரன் சந்திரா, சயந்தினி ரமேஷ், ஹேமலதா விக்னராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr.Pahirathan Pushparaja was born in Jaffna, Sri Lanka and lived in Toronto, Canada, Peacefully passed away on January 21st, 2025.
He was the beloved son of Pusparaja Kanthiah & Pathmalogini Pusparaja. Devoted son in law of Nadarajah Santhira & Sivalojini Santhira.
Loving husband of Tharani Santhira.
Loving father of Kayden & Reyana.
Devoted brother of Pathmarajan Sivapackianathan, Kamalathas Pusparaja, Malarviliey Pusparaja.
Loving brother in law of Thusuyanthi Kesavan, Balachandran Santhira, Sayanthini Ramaesh, late Hemalatha Vignaraj.
Funeral details will be announced later.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மலோகினி புஸ்பராஜா - தாய்
Mobile : +94770311387
பத்மராஜன் சிவபாக்கியநாதன் - சகோதரன்
Mobile : +94750545189
நடராஜா சந்திரா - மாமா
Mobile : +16473355841
Leave a Reply