• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

மண்ணில் 01 JUL 1949 / விண்ணில் 27 JAN 2025

யாழ்.நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும், கிளிநொச்சி 86/3 திருவையாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்(முன்னாள் கிராமசபை உறுப்பினர் - நெடுந்தீவு) சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலம்மா(ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் - கிளிநொச்சி மாவட்ட செயலகம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

இந்திரலோஜினி, நிஷாமினி, துஷாலினி(ஆசிரியர் மு/ சுதந்திரபுரம் தமிழ் ம.வி.), சியாமா, மோகனவேணி, காண்டீபன்(ஆசிரியர் - வ / ஸ்ரீ நாகராஜா வித்தி. சிதம்பரபுரம், முன்னாள் உறுப்பினர் வவுனியா நகர சபை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிரிதரன், ஞானதேசிகன், தஜிபரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் - கரைதுறைப்பற்று), தனராஜி, பத்மகௌரி(ஆசிரியர் - வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற காசிநாதன் மற்றும் தங்கலட்சுமி, சொர்ணலட்சுமி, லிங்கநாதன், யோகநாதன், காலஞ்சென்ற யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மற்றும் பரமேஸ்வரநாதன், ரதிதேவி, கோசலாதேவி, பிள்ளைநாயகம், காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் தருமரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிவர்ணன், கனிமொழி, சாதனா, வாசகன், மஞ்சரி, தருண், அக்‌ஷரா, சஷ்மிகா, பிரமிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் கிளிநொச்சி 86/3, திருவையாற்றில் நடைபெற்று, பின்னர் மு.ப 10:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

30-01-2025 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் மு.ப 07.00 மணியிலிருந்து அன்னாரின் இல்லத்திற்கான பயண பேருந்து ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

வீட்டு முகவரி:
86/3, திருவையாறு,
கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சு.கமலம்மா - மனைவி

    Mobile : +94767014510

சு.காண்டீபன் - மகன்

    Mobile : +94763806990

ப.தஜிபரன் - மருமகன்

    Mobile : +14165580788

ஆ.பரமேஸ்வரநாதன் - மைத்துனர்

    Mobile : +16479905372

Leave a Reply