
திருமதி பாக்கியம் இராசரத்தினம்
தோற்றம் 14 SEP 1938 / மறைவு 23 JAN 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மற்றும் கனடா Markham நகரை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் இராசரத்தினம் அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாராஜனர் லஷ்மி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான அப்பச்சி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவகுலம், ஜெயலஷ்மி, ஜீவரட்ணம், மல்லிகா மற்றும் காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், சங்கரப்பிள்ளை, சின்னமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கோபாலசிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லையா, நற்குணசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
Dr. நிர்மலா, நிர்மலன், விமலதாசன்(பாபு), கீதா, ரசிதா(லண்டன்), அசோக், நீரஜா மற்றும் காலஞ்சென்ற சந்திரிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. கெங்காதரன், புவிலிங்கம், பிறேம்நாத், ரஜனிகாந், ஜெயராம்(லண்டன்), ஜெயந்தா, நிமாலினி, சுவீற்ரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்மிதா, சர்ஜனா, கரீஸ்மா, பிரியங்கா, சந்தியா, இனியா, இலக்கியா, சனோஜ், சகீத், கவினாஸ், கஜனாஸ், ரோகித், பிரநாத், பிரியந்தன், றனீஸ், தரிஸ், எழிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Jan 2025 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Monday, 27 Jan 2025 9:00 AM - 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
Dr. நிர்மலா - மகள்
Mobile : +16473821713
Dr. கெங்காதரன் - மருமகன்
Mobile : +16478241906
விமலதாசன்(பாபு) - மகன்
Mobile : +16475881825
நிர்மலன் - மகன்
Mobile : +14375808595
கீதா - மகள்
Mobile : +14162944929
Leave a Reply