• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஆறன் தங்கராஜா

பிறப்பு 03 APR 1955 / இறப்பு 20 JAN 2025

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Glattbrugg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறன் தங்கராஜா அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறன் ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், சேனாதிபதி ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி(கட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற யாகேஸ்வரி அவர்களின் தம்பியும்,

மதனராஜ்(கனடா), மதனபாஸ்கர்(கனடா), தமயந்தி(கனடா), தாரணி(சுவிஸ்), மதனகாந்த்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

ஸ்ரீமதி(கனடா), சந்திரகிஜாந்தினி(கனடா), இளந்தீபன்(கனடா), ஸ்ரீமதன்(சுவிஸ்), சாஜிகா(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,

புவனேஸ்வரி(சுவிஸ்), செல்வரட்ணம்(சுவிஸ்), ஞானகுனேஸ்வரி(ஜேர்மனி), ஜெனநாயகரட்ணம்(சுவிஸ்), இராஜேஸ்வரி(சுவிஸ்), தங்கேஸ்வரன்(இலங்கை), பூபாலசந்திரன்(சுவிஸ்), தயாபரன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

ரிதன், சாயிரா, ரித்திக், அபிஷா, சைனி, அனிஸ், காவியா, ஆயுஷன், அக்சரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 Jan 2025 9:00 AM - 12:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 26 Jan 2025 9:00 AM - 12:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 27 Jan 2025 9:00 AM - 12:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

கிரியை
Get Direction

    Tuesday, 28 Jan 2025 10:00 AM - 1:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
மதனராஜ் - மகன்

    Mobile : +14168270992

மதன்காந்த் - மகன்

    Mobile : +41763862280

ஸ்ரீமதன் - மருமகன்

    Mobile : +41765078258

Leave a Reply