• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சவரிமுத்து பிரான்சிஸ்கோ சிவராஜா

பிறப்பு 10 MAY 1943 / இறப்பு 19 JAN 2025

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து பிரான்சிஸ்கோ சிவராஜா அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பஸ்தியம்பிள்ளை சவரிமுத்து(overseer), மரியநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சட்டநாதர் இராஜதுரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவராணி(ஓய்வுபெற்ற பிரதமதாதி) அவர்களின் அன்புக் கணவரும்,

வெனன்சி ஜோர்ஜ்(Vancouver- கனடா), டில்றுக்‌ஷி ராஜ்குமார்(பிரித்தானியா), நில்ருக்‌ஷி கஜேந்திரன்(பிரித்தானியா), சைபிரியன் ஜேசுஜன்(Vancouver- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

எட்மன்ட் ஜோர்ஜ்(Vancouver- கனடா), செல்வதுரை ராஜ்குமார்(பிரித்தானியா), சொரூபகாந்தன் கஜேந்திரன்(பிரித்தானியா), துளசி(Vancouver- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டீன் ஜோர்ஜ், ஜோவீனா கென்டல், கீகன் ஜோர்ஜ், அக்‌ஷனா ராஜ்குமார், பிரணவி ராஜ்குமார், வைஷ்ணவி ராஜ்குமார், ராகுல்ராம் கஜேந்திரன், ஹரிராம் கஜேந்திரன், பிரணவன் சைபிரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான ராணி, ஆனந்தராஜா, குலநாயகம், வேதநாயகம், அரியநாயகம், ரீட்டா, இமல்டா மற்றும் றோசா(அவுஸ்திரேலியா), ஜேசுராஜா(துரை- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction

    Monday, 27 Jan 2025 10:00 AM - 11:20 AM
    Alte Kapelle am Sennefriedhof Brackweder Str. 80, 33659 Bielefeld, Germany

தகனம்
Get Direction

    Monday, 27 Jan 2025 11:30 AM
    Alte Kapelle am Sennefriedhof Brackweder Str. 80, 33659 Bielefeld, Germany

தொடர்புகளுக்கு
ஈஸ்வரன் - மைத்துனர்

    Mobile : +49521751676

வெனன்சி ஜோர்ஜ் - மகள்

    Mobile : +16047240727

ராஜ்குமார் - மருமகன்

    Mobile : +447790847098

கஜேந்திரன் - மருமகன்

    Mobile : +447815137073

டில்றுக்‌ஷி ராஜ்குமார் - மகள்

    Mobile : +447519552459

நில்ருக்‌ஷி கஜேந்திரன் - மகள்

    Mobile : +447932566161

சைபிரியன் ஜேசுஜன் - மகன்

    Mobile : +17788464133

Leave a Reply