• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சதாசிவம் பரமேஸ்வரி

அன்னை மடியில் 21 NOV 1952 / ஆண்டவன் அடியில் 18 JAN 2025

யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பரமேஸ்வரி அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

முருகப்பன் சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தயாளன், ரமணன், வாகீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிசாந்தினி, ஜீவதர்சினி, பவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரிசான், ஆதனா, அருண், அருணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாளன் - மகன்

    Mobile : +447982855233

ரமணன் - மகன்

    Mobile : +33652155107

வாகீசன் - மகன்

    Mobile : +33651525760

ஜெகன் - பெறாமகன்

    Mobile : +94779134325

கெளரீசன் - மருமகன்

    Mobile : +94769232524

சிறி - சகோதரன்

    Mobile : +94777364934

Leave a Reply