• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சிவகுமார் சிவசுப்பிரமணியம்

பிறப்பு 05 JUL 1967 / இறப்பு 11 JAN 2025

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Caterham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் சிவசுப்பிரமணியம் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைரமுத்து சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவகலா செல்வரத்தினம், சியாமா தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌசல்யா அவர்களின் அன்புக் கணவரும்,

லிங்கேஸ், கியாந்திஹா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 22 Jan 2025 9:00 AM - 11:15 AM
    Imperial House Banqueting 31 Imperial Way, Croydon CR0 4RR, United Kingdom

தகனம்
Get Direction

    Wednesday, 22 Jan 2025 12:00 PM - 12:45 PM
    East Chapel Croydon Crematorium Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு
செல்வா - மைத்துனர்

    Mobile : +447397005663

Leave a Reply