
திரு பொன்னம்பலம் ஆனந்தநடராஜா
பூவுலகில் 12 SEP 1945 / விண்ணுலகில் 15 JAN 2025
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஆனந்தநடராஜா அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தையாபிள்ளை (கந்தானை கந்தையா), நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
செந்தூரன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷா, சுரேனுகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஜனவி அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், தில்லைநடராஜா, செந்தில்நடராஜா மற்றும் சுந்தரநடராஜா(லண்டன்), திலகவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கோபாலன் மற்றும் திலகவதியார், மாலினி, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 19 Jan 2025 4:00 PM - 8:00 PM
New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States
கிரியை
Get Direction
Monday, 20 Jan 2025 9:00 AM - 11:00 AM
New Hyde Park Funeral Home 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States
தகனம்
Get Direction
Monday, 20 Jan 2025 12:00 PM
Long Island Cremation Company 91 Eads St, West Babylon, NY 11704, USA
தொடர்புகளுக்கு
செந்தூரன் - மகன்
Mobile : +17185018868
அகிலன் - மகன்
Mobile : +13478851651
புனிதவதி - மனைவி
Mobile : +19294045458
வீடு - குடும்பத்தினர்
Mobile : +17183471170
Leave a Reply