• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஞானுஷா வாசவன்

பூவுலகில் 03 MAY 1970 / விண்ணுலகில் 16 JAN 2025

யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஞானுஷா வாசவன்  அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. பழனியப்பா ஆனந்தராஜா, திருமதி. பாக்கியதேவி ஆனந்தராஜா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. பொன்னம்பலம் பஞ்சாட்சரம், திருமதி. சண்முகவடிவு பஞ்சாட்சரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வாசவன் பஞ்சாட்சரம் (Melbourne - அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புத் துணைவியும்,

அக்‌ஷன் வாசவன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

மிதிலா அக்‌ஷன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

நிஷாகர் ஆனந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஆதனா, ஆதாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனனி நிஷாகர் அவர்களின் மைத்துனியும்,

நிஷா - ஜெயகுமார் (Colombo, Sri Lanka) தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Thursday, 23 Jan 2025 10:00 AM - 2:00 PM
    Bunurong Memorial Park - Stratus chapel 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia

தொடர்புகளுக்கு
வாசு - கணவர்

    Mobile : +61415374991

அக்‌ஷன் - மகன்

    Mobile : +61420362572

நிஷாகர் - சகோதரன்

    Mobile : +61417575014

Leave a Reply