திருமதி செல்வரத்தினம் பக்த வத்சலா
பிறப்பு 08 AUG 1957 / இறப்பு 13 JAN 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக் சென்ரர், இலக்கம் 449 ஆனந்தபுரம் கிழக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பக்த வத்சலா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு தெள்ளுமணி, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான ம. திருமேனி சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
திரு. திருமேனி செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமதி சி.லக்சிகா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
திரு சிறீமணிவண்ணன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
பக்த மீரா(கிளிநொச்சி), உதயகுமார்(இராமநாதபுரம்), காலஞ்சென்ற விஜயகுமார், மதி(ஜேர்மனி), கௌசலா(பெலாரஸ்), சசி(ஜேர்மனி), சுகந்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வகுமார், றதிகலா(ஆசிரியை, கிளிநொச்சி), கேதீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,
திரு க.சிவலிங்கம், சரோஸ்மலர்(இராமநாதபுரம்), ரஞ்சினி, காலஞ்சென்ற லோகேஸ்வரன், ஜெயகாந்தராசா(கிளிநொச்சி), அலெக்ஸ்(பிரான்ஸ்), ரமேஸ்(தனியார் பேருந்துசாரதி), சிவாஜினி(முன்பள்ளி ஆசிரியை கிளிநொச்சி), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா(ஜேர்மனி), வரலட்சுமி, அன்பழகேந்திரம், வசந்தா, வசந்தகுமார், வசந்தசீலி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தி(ஜேர்மனி), ஆனந்தி, ரஞ்சன், ராஜன், மேனகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுதர்சன்(ஜேர்மனி), சுதர்சினி(கிளிநொச்சி), துளசிகா(ஜேர்மனி), மானுஜன்(பெலாரஸ்), ஜெஸ்மிதன்(பிரான்ஸ்), பிரித்திகன், சோபிதன் – ஜேர்மனி, நிதுஷன் – ஜேர்மனி, மகிழினி, வினோஜன், லவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
பிரபா, சுகுணா, சுரேஸ், தீபக்(ஜேர்மனி), ரோஜிதன், நிதுசன், டிசானா, நிலானி, வினுஜன், கிருஷனா, ஜென்சி, நிதர்சிகா, கோபி பிருந்தா, பிரேம், கிருஷா, கௌத்திரி, திலீபன், தர்சன், நிரா, நிதர்சன், சுஜீபா,நர்மதா, நிவேதி, கிருத்திகா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17- 01-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இலக்கம் 449. ஆனந்தபுரம் கிழக்கு, கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
கௌசலா - சகோதரி
Mobile : +94743694008
தகவல்: உடன்பிறப்புக்கள்
தொடர்புகளுக்கு
தி செல்வரத்தினம் - கணவர்
Mobile : +94775344558
ரமேஸ் - மைத்துனர்
Mobile : +94778379121
சிறீமணிவண்ணன் - மருமகன்
Mobile : +33749420038
சசி - சகோதரி
Mobile : +491781485247
சுகந்தா - சகோதரி
Mobile : +33766769418
றதிகலா - சகோதரி
Mobile : +94764851384
கேதீஸ் - சகோதரன்
Mobile : +33665079654
Leave a Reply