திரு வேலுப்பிள்ளை ராஜதுரை
பிறப்பு 23 OCT 1924 / இறப்பு 14 JAN 2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா Scarborough, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜதுரை வேலுப்பிள்ளை அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆச்சிக்குட்டி, வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், இராசமணி, சின்னதங்கச்சி, கணபதிப்பிள்ளை, ஆனந்தன், தங்கரத்தினம்(ஜே), ஜோதிலிங்கம், தர்மலிங்கம், லக்சுமி, மகேஷ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரராஜன், ராஜினி, குலேந்திரராஜன், குகசேனி, ஶ்ரீரங்கராஜன், தேவராஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துதி, குமரேசன், சசி, கலாபரன், சத்தியா, சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுஜிதன், கீத்திகா, சிந்துஜா, ஷாலினி, ராஜேஷ், நிஷாந்தி, அபிராமி, ஆரணி, ரொஷான், லக்ஷா, ரஜீவன், தினேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரிஷா, ஸ்ரேயா, மாயா, ரம்யா, ரிஷ்ரன், சஹானா, ஆசினி, அகிலன், சச்சின், நோவா, மலியா, சீமா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr.Velupillai Rajadurai was born in Jaffna, Urumpirai East, Sri Lanka and lived in Kondavil East, Scarborough, Canada and USA. He passed away peacefully on 14th January, 2025.
He was beloved Son of late Velupillai and Archikutty. Beloved Son in Law of late Mylvaganam and Sinamma.
Beloved husband of Late Thevarani. Devoted Father of Rajan, Raji, Kulen(Boston), Kuga(UK), Rangan, and Thevan.
Beloved brother of Late Sivapakiyam, Rasamani, Sinathakachi, Kanavathipillai, Ananthan and Sothilingam, Tharmalingam, Laxmi and Maheswaran(Sinnamani).
Loving father in law of Thuthy, Kumaresan, Sasi, Kalaparan, Sathia, and Shanthi.
Loving grand father of Sinthuja(Prashanna), Shaline(Mike), Sugithan(Sugarna), Geethiga, Rajesh(Kayla), Nishanthi(Alex), Abi(Ben), Arani, Roshan(Vithu), Lucksha, Rajeevan and Thinesh.
Loving great grandfather of Risha, Shreya, Maya, Tamia, Tristin, Sahana, Akylan, Ashini, Sachin, Noa, Sima and Melia.
This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 18 Jan 2025 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Sunday, 19 Jan 2025 8:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Sunday, 19 Jan 2025 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
குலேந்திரராஜன் - மகன்
Mobile : +17814969842
ரங்கன் - மகன்
Mobile : +14166840855
ராஜி - மகள்
Mobile : +14163565866
தேவன் - மகன்
Mobile : +14379914070
ராஜன் - மகன்
Mobile : +16479392317
Leave a Reply