செல்வன் திரிஷான் அஜந்தன்
மலர்வு 13 JUL 2008 / உதிர்வு 06 JAN 2025
பிரித்தானியா லண்டன் Ilford ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரிஷான் அஜந்தன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், அஜந்தன் சத்தியா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பூபாலப்பிள்ளை பத்மநாதன், சுபத்திரா பத்மநாதன் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கதிரேசன் கந்தப்பன், வள்ளிநாயகி கந்தப்பன் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
உதயா, கீதா, நந்தினி, மாலா, ஜெயந்தினி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கிருபா, லவக்குமார், மதன், சங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன், சுஜிவ், அம்ஜித்குமார், கமலராஜா, நிரோஜன், ரவிராஜ், முகுந்தன், முரளி, குகன், வாசுகி, வாஜிதா, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
பாபு, ஷோபனா, சுமி, பிரகாஷினி, பிருதிவினி, நிலுஷினி, கார்த்திகா, கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
பிரியந்தன், லவண்யா, துஷியந்தன், கிர்ஷான், பிரமிகா, தர்மிகா, ஷாகரி, சுருதி, அஸ்வின், கோபிஷான், கேசகி, ஹரிஸ், சாகாஸ், கிருஷிக்கா, கரிக்ஷன், சர்வின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சாந்தாதேவி விக்னேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயராணி சிவபாலன், செல்லையா நந்தகுமார், இந்திராணி இராஜேந்திரன், காலஞ்சென்ற செல்லையா கிருஷ்ணராஜா, செல்லையா லோகநாதன், காலஞ்சென்ற நளேந்திரன் ஜமுனா மகாலிங்கசிவம், சியாமளாதேவி திருச்செல்வநாதன், கனகம்மா ஆகியோரின் பெறாவழிப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Jan 2025 9:00 AM - 12:00 PM
Aldersbrook Bowls Club 34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 26 Jan 2025 12:00 PM - 1:00 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +447405997114
Phone : +447405644694
கிர்ஷான் - சகோதரன்
Mobile : +447904326427
Leave a Reply